வெறும் தேங்காய் நார் கழிவுடன் , வெறும் மண்ணுடன் அல்லது இரண்டையும் கலந்து ஆற்று மணலுடன் சேர்த்து வளர்க்க , எது சிறந்தது?!!

உங்களுக்கு கிடைத்த DIY கிட்டில் , வெறும் தேங்காய் நார் கழிவுடன் , வெறும் மண்ணுடன் அல்லது   இரண்டையும் கலந்து ஆற்று மணலுடன் சேர்த்து வளர்க்க , எது சிறந்தது என்று அறிய பின்வரும் காணொளியை பாருங்கள்.

அனுபவத்தின் அடிப்படையில் யாம் அறிந்தது 1:1:1:1 விகிதத்தில்  மண்,தேங்காய் நார் கழிவு, உரம் (தொழுவுரம்),ஆற்று மணல் இவைகளை நன்கு கலந்து  growbag இல் இட்டு வளர்த்தால் நல்ல மகசூல் எடுக்கலாம்.

One thought on “வெறும் தேங்காய் நார் கழிவுடன் , வெறும் மண்ணுடன் அல்லது இரண்டையும் கலந்து ஆற்று மணலுடன் சேர்த்து வளர்க்க , எது சிறந்தது?!!

Leave a comment